உங்கள் தளத்தில் விட்ஜெட்டை இணைத்த பின்பு , Post > Add Post என்னும் மெனுவிற்குச் சென்று Url என்ற இடத்தில் உங்கள் பதிவின் முகவரியை அளிக்கவும் . Title , Description என்னும் இடத்தில் முறையே உங்கள் பதிவின் தலைப்பு மற்றும் குறிப்பை அளிக்கவும் .Picture Url என்னும் இடத்தில் உங்கள் பதிவு குறித்த ஏதேனும் ஓர் படத்தின் முகவரியை அளிக்கவும் .Load the Image என்னும் பட்டனை அழுத்தி படத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் .இறுதியாக save Post என்னும் பட்டனை அழுத்தி உங்கள் பதிவை எம்முடன் இணைத்து விடவும் .
No comments:
Post a Comment