Wednesday 20 June 2012

பதிவை இணைப்பது எவ்வாறு ?

உங்கள் தளத்தில் விட்ஜெட்டை இணைத்த பின்பு , Post  > Add  Post  என்னும் மெனுவிற்குச் சென்று Url  என்ற இடத்தில் உங்கள் பதிவின் முகவரியை அளிக்கவும் . Title  , Description  என்னும் இடத்தில் முறையே உங்கள் பதிவின் தலைப்பு மற்றும் குறிப்பை அளிக்கவும் .Picture  Url  என்னும் இடத்தில் உங்கள்  பதிவு  குறித்த ஏதேனும் ஓர் படத்தின் முகவரியை அளிக்கவும் .Load  the  Image  என்னும் பட்டனை அழுத்தி படத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் .இறுதியாக save  Post  என்னும் பட்டனை அழுத்தி உங்கள் பதிவை எம்முடன் இணைத்து விடவும் .

விட்ஜெட்டை இணைப்பது எவ்வாறு ?



1-உங்கள்  கணக்கில் நுழைந்த பின் widgets > Classic  மெனுவிற்குச் செல்லவும் .அங்கு உங்களுக்கு ஏற்றவாறு விட்ஜெட்டை தேர்வு செய்து code  ஐ பெற்றுக் கொள்ளவும்  .

2-உங்கள் வலைதளத்தின் layout  பகுதிக்குச் சென்று உங்களுக்கு வேண்டிய இடத்தில் code  ஐ சேர்த்து save  செய்து விடவும் .



3-உங்கள் வலைத்தளத்தில் எம் விட்ஜெட்டை இணைத்த பின்பு கீழ்க்கண்டவாறு தோன்றும் .

இனி உங்கள் பதிவுகளை tamilpanel .com  இல் இணைத்து உங்கள் வாசகர்களை பெருக்குவது எவ்வாறு என்பதைப் பார்க்கலாம் .

இணைவது எவ்வாறு ?

Tamilpanel.com  இணையத்தில் எவ்வாறு இணைவது என்று விரிவாக கூறப்பட்டுள்ளது .

1- முதலில் இங்கே சென்று உங்கள் மின் அஞ்சல் முகவரி மற்றும் உங்கள் இணையத்தின் பெயரை  பதிவு செய்து கொள்ளவும்



2- உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு நாம் அனுப்பிய தகவலை கிளிக் செய்து உங்கள் பயனர் கணக்கை உறுதி செய்து கொள்ளவும் .(உங்களுக்கு தகவல் கிடைக்கப் பெறவில்லையெனில் , ஸ்பாம் அஞ்சலில் பார்வையிடவும் )
3- பயனர்கணக்கை உறுதி செய்த பின் உங்கள் மின் அஞ்சல் மற்றும் கடவுச் சொல்லுடன் உள் நுழையவும் .